3D Printing-ல இந்த தப்பு பண்ணாதீங்க! 😱 Filament முழுசா சிக்கிடுச்சு! | @dimaxcreations



3D Printing-ல இந்த தப்பை பண்ணாதீங்க! 😱

ஒரு சின்ன mistake… Filament முழுசா சிக்கிடுச்சு! 🧵🤦‍♂️

3D Printing முடிச்சதும் filament end-ஐ properly secure பண்ணாம விட்டதால என்ன நடந்துச்சுனு இந்த video-ல பாருங்க.

✅ Lesson learned:
Filament spool-ஐ handle பண்ணும்போது loose end-ஐ free-ஆ விடாதீங்க. பயன்படுத்தாத போது filament end-ஐ spool hole / suitable clip-ல் secure பண்ணி வையுங்க.

ஒரு சின்ன கவனக்குறைவு = நிறைய நேரம் waste! 😅

நீங்களும் இப்படிப் filament tangled ஆகுற problem-ஐ face பண்ணியிருக்கீங்களா?
எப்படி சரி பண்ணீங்கனு Comments-ல சொல்லுங்க 👇

Dimax Creations-ல் நாங்க 3D Modelling, 3D Printing, experiments, mistakes, troubleshooting & practical projects எல்லாத்தையும் நாங்க கற்றுக்கிற journey-யோட share பண்ணுறோம். 🚀

Subscribe to Dimax Creations ❤️

Learn • Design • Print • Test • Improve • Create

#3DPrintingTamil #3DPrinting #Filament #3DPrinter #BambuLab #3DPrintingTips #3DPrintingForBeginners #TamilTech #DimaxCreations

source

About Author /

Start typing and press Enter to search

×

Login

Enable Notifications OK No thanks